Description :
1917லிருந்து 1951
வரையிலான இந்நாட்குறிப்புகளின் வழி இதுவரை வெளிவராத நூற்றுக்கணக்கான நடிக நடிகையிரின் சரிதக் குறிப்புகளும் வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத எளிய விளிம்புநிலை மனிதர்களின் சரிதங்களும் நம்முன் இப்புத்தகத்தின் மூலம் விரகின்றன.