|
| |
நர்மதாவின் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி |
| |
|
| |
|
|
Description :
ஆங்கில
தலைச்சொல்லிற்கு எளிய
முறையில் ஆங்கிலம் மற்றும் தமிழ் சொல்லுடன் கூடிய விளக்கமும் இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஓரளவு ஆங்கிலம் அறிந்தோரும் சரியான முறையில் ஆங்கில
உச்சரிப்பினை ஏதுவாக அறிந்துகொள்வதற்கு வசதியாக
அச்சொல்லினைத் தமிழில் தந்திருப்பதும் குறிப்பிடதக்க அம்சமாகும். மாணவர்களுக்கு சொல்லின்
தன்மையைப்புரிந்துகொள்வதற்கு
துணையாக இலக்கணக்குறிப்புகள் இவ்வகராதியில் உள்ளது சிறப்புஅம்சமாகும். அனைவருக்கும் பயன்படும்வகையில் அறிவியல்
கலைச்சொற்களும், சொற்பொருளுக்குரியபடவிளக்கங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது முக்கியஅம்சமாகும். இவ்வாறு குறிப்பிடதக்க பல்வேறு தகவல்கள் அடங்கியஅகராதிக்கு அன்பளிப்பாக இவ்வகராதியினை முழுமையாக கொண்டு COMPUTERல் பயனபடுத்தும்
வகையில் இலவச
இணைப்பாக ஒரு குறுந்தகடும் (CD) பதிப்பகதார் அளித்துளளார்கள்.
|
|
| |
|
|