Welcome Guest
  Login | Home
Categories
ஜோதிடம்
சிறுவர் நூல்கள்
சமையல்
ஆன்மிகம்
கதைகள்
சினிமா
மருத்துவம்
கட்டுரைகள்
கவிதைகள்
 
என்றும் புதிதாய்
RS 180 /-
 
​பொக்கிஷம்
No Image Available
RS 600 /-
 
 
Search
 
Book
Author/Publisher
 
உங்கள் கூடை
You Have 0 Items
Total Cost : Rs.0/-
View Selected Items
வாசகர் விருப்பம்
No Image Available
RS 250 /-
   
   
   
   
 
 
அர்ச்சுனன் தபசு
 
 
Description :
உலகக் க​​லை​வெளியில் மா​பெரும் சிற்பச் சாத​னையாகக் கருதப்படுப​​வை மாமல்லபுரத்துச் சிற்பத்​தொகுதிகள். குறிப்பாக அரச்சுனன் தபசு என்ற சிற்ப ​தொகுதி. அர்ச்சுனன் தபசு சிற்பத் ​தொகுதியில் இடம்​பெறும் எல்லாக் க​லைக் கூறுக​ளையும் ஆராய்கிறது இந்நூல். தவமியற்றுவது அர்ச்சுனனா, பகீரதனா? அதன் களம் இமயமா, ​கைலாயமா? தவம் நிகழ்வது எந்தக் காலத்தில்? எந்த ​பொழுதில்? சிற்பத்​தொகுதியில் இடம்​பெற்றுள்ள உயிரனங்கள், தாவரங்கள் எ​வை​யெ​வை? ஒரு கற்கனவின் எல்லா அம்சங்க​ளையும பு​னைக​தைக்குரிய சு​வையுடன் ஆய்ந்து விளக்குகிறார் இந்நூலாசிரியர்.
 

Book Title : அர்ச்சுனன் தபசு
Author : பாலுசாமி சா
Price : RS 300 /-
   
   
  Quantity :
     
 
 
Previous Book Next Book
 
 
 
Privacy Policy | Terms & Condition | Refund & Cancellation | Delivery Policy | Enquiry | Contact Us
 
Untitled Document

 

Designed & Maintained by Infotech Solutions.