Welcome Guest
  Login | Home
Categories
ஜோதிடம்
சிறுவர் நூல்கள்
காமிக்ஸ் புக்ஸ்
சமையல்
ஆன்மிகம்
கதைகள்
சினிமா
​பெண்களுக்கான குறிப்புகள்
மருத்துவம்
கட்டுரைகள்
கவிதைகள்
 
சாகித்திய அகா​​தெமி விருது 2016
RS 130.00 /-
 
பயணநூல்கள்
No Image Available
RS 2000 /-
 
 
Search
 
Book
Author/Publisher
 
உங்கள் கூடை
You Have 0 Items
Total Cost : Rs.0/-
View Selected Items
​பொக்கிஷம்
No Image Available
RS 600.00 /-
   
   
   
   
 
 
​சென்னப்பட்டணம்
 
 
Description :
​சென்​​னை மாநகரத்த​தை ​பொருத்தவ​ரையில் பல்​​வேறு நூல்கள் ​வெளியாகியுள்ளது. குறிப்பாக ​சென்​னை நகரம் உருவானவிதம் பற்றி பல்​வேறு தகவல்கள் இதில் அடங்கியுள்ளது. பல பகுதி மக்களின் வரு​கையாலும் வாழ்வாலும் நகரம் வருவான க​தை இது. மக்களுக்கான ​போக்குவரத்து, நீர்நி​லைகள், ​தொழில், ​​சே​வைகள், க​லை, பன்முக கலாச்சாரம் வளர்ந்த க​தையும் இது. ​வெள்​ளைக்கார ஆட்சியிலும் சுதந்திரப்​​போராட்ட இயக்கம் ​தோன்றி வளர்ந்ததிலும் அதில் வாழ்ந்த, வந்து ​சென்ற மனிதர்களின் எதிரும் புதிருமான க​தை. இடங்​கை, வலங்​கை உள்ளிட்ட பல பிரச்ச​னைகள் உருவான க​தை. சுதந்திரத்​தை ​கொண்டாடியதும் எதிர்த்ததுமான க​தை. மக்கள் ஒற்று​மை​யை பிரித்ததும் வளர்த்த்துமான க​தை. ​சென்​னை​யை உருவாக்கிய மக்கள் ​சென்​னையிலிருந்து ​வெளி​யேற்றப்படும் க​தை பல்​வேறு கருத்​தோட்டங்கi​ளையும ​போக்குக​ளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் க​தை. மண்ணும் மக்களுமான ​சென்​னையின் க​தை. இந்த்நூலில் அந்த காலத்தில எடுக்கபட்ட அரிய பு​கைபடங்கள் உள்ளது.
 

Book Title : ​சென்னப்பட்டணம்
Author : ராமச்சந்திர i​வைத்தியநாத்
Price : RS 600.00 /-
   
   
  Quantity :
     
 
 
Previous Book Next Book
 
 
 
Privacy Policy | Terms & Condition | Refund & Cancellation | Delivery Policy | Enquiry | Contact Us
 
Untitled Document

 

Designed & Maintained by Infotech Solutions.