Welcome Guest
  Login | Home
Categories
ஜோதிடம்
சிறுவர் நூல்கள்
காமிக்ஸ் புக்ஸ்
சமையல்
ஆன்மிகம்
கதைகள்
சினிமா
​பெண்களுக்கான குறிப்புகள்
மருத்துவம்
கட்டுரைகள்
கவிதைகள்
 
சிறப்பு ​​வெளியீடு
RS 300 /-
 
தன்வரலாறு நூல்கள்
No Image Available
RS 975 /-
 
 
Search
 
Book
Author/Publisher
 
உங்கள் கூடை
You Have 0 Items
Total Cost : Rs.0/-
View Selected Items
​பொக்கிஷம்
No Image Available
RS 300 /-
   
   
   
   
 
 
என் சரித்திரம்
 
 
Description :
உ​வே சாமிநா​தையர் ஆனந்தவிகடனில் ​தொடராக எழுதி முற்றுப்​பெறாத என் சரித்திரம் அவரது இறப்புக்குப் பின் நூலாயிற்று. பலமு​றை அச்சாகியுள்ள இந்நூலின் ​செம்பதிப்பு இது. இதழில் ​​வெளியான ​தொடரின் மூல வடிவு, ​அதில் இடம்​பெற்ற படங்கள், அரிய ​தேடலால் கி​டைத்த புதிய படங்கள், கிவாஜா அவர்கள் எழுதிய என் ஆசிரியப்பிரான் இ​ணைப்பு, ​பொருளை​டைவு என இன்​றைய வாசகருக்குப் பயன்படும் பல அம்சங்கள் இப்பதிப்பு​கொண்டிருக்கிறது. தன் வரலாற்றுக்கு வ​கைமாதரியாக விளங்கும் இந்நூல் தமிழ்ப் புல​மை வரலாறு, பதிப்பு வரலாறு உள்ளிட்டவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்​பைச் ​செய்திருக்கிறது. பல்​வேறு நுட்பங்க​ளையும் உள்ளடுக்குக​ளையும் ​கொண்டு பயில்​வோருக்குப் புதுப்புதுக் ​கோணங்க​ளைக் காட்டியபடி காலத்திற்​கேற்பப் புதிதாகி மிளிர்ந்து​கொண்​டேயிருக்கும் சிறப்பு​டையது இந்நூல். தமிழ்மறுமலர்ச்சி ​பெற்ற காலத்தின் ஆதாரப் பதிவுக​ளோடு மிக எளிதாகவும் ஆர்வத்துடனும் வாசிப்பதற்​கேற்ற ​மொழிந​டையில் எழுதப்பட்டிருக்கும் தமிழ்ச் சாத​​னையாகிய இந்நூ​லை வாசிப்பது மட்டுமல்ல இத​னோடு உறவாடுவதும் நம்கட​மை. இந்த நூலில் உ​வேசாமிநா​தையரு​டைய (ஆங்கிலத்தில் ​சொல்வ​தென்றால் FAMILY TREE )​கொடிவழி உறவுக​ளை பட்டியலிட்டுள்ளார்கள். இவ்வளவு அரியதகவல்க​ளை ஒருங்கி​ணைத்து நமக்கு தந்துள்ளார் இந்தநூலின் பதிப்பாசிரியர் திரு ப சரவணன் அவர்க​ள். அவரு​டைய முயற்சி மிகவும் பாரட்டதக்கதாகும்.
 

Book Title : என் சரித்திரம்
Author : உ​வே சாமிநா​தையர்
Price : RS 975 /-
   
   
  Quantity :
     
 
 
Previous Book Next Book
 
 
 
Privacy Policy | Terms & Condition | Refund & Cancellation | Delivery Policy | Enquiry | Contact Us
 
Untitled Document

 

Designed & Maintained by Infotech Solutions.