Welcome Guest
  Login | Home
Categories
ஜோதிடம்
சிறுவர் நூல்கள்
சமையல்
ஆன்மிகம்
கதைகள்
சினிமா
மருத்துவம்
கட்டுரைகள்
கவிதைகள்
அதிக விற்பனை
No Image Available
RS 470
 
என்றும் புதிதாய்
No Image Available
RS 450 /-
 
முன்​வெளியீட்டுதிட்டம்
No Image Available
RS 1510 /-
 
 
Search
 
Book
Author/Publisher
 
உங்கள் கூடை
You Have 0 Items
Total Cost : Rs.0/-
View Selected Items
No Image Available
RS 225 /-
வாசகர் விருப்பம்
No Image Available
RS 120 /-
   
   
   
   
 
 
நடந்தாய் வாழி காவேரி
 
 
Description :
காவேரி காலந்தோறும் இலக்கியங்களில் இடம் பெற்று வந்ததன் உச்சமாக தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது, காவேரி​வெறும் ஆறு மட்டுமல்ல, அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் என உணர்ந்து தெளிந்த சிட்டி (பெ ​கே சுந்தரராஜன்)யும் தி ஜானகிராமனும் இ​ணைந்து எழுதிய இப் பயணக் கதை காவேரிக் கரைக் காட்சிகளை அவற்றின் பகைப்புலங்களை காவேரி சார்ந்த வரலாற்றை பண்பாட்டை புகைப்படங்கள் கோட்டோவியங்களுடன் தருகிறது, நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தச்​செவ்வியல் பயணக் கதை புதிய பதிப்பாக இப்போது வெளிவந்துள்ளது,
 

Book Title : நடந்தாய் வாழி காவேரி
Author : ஜானகிராமன்
Price : RS 225 /-
   
   
  Quantity :
     
 
 
Previous Book Next Book
 
 
 
Privacy Policy | Terms & Condition | Refund & Cancellation | Delivery Policy | Enquiry | Contact Us
 
Untitled Document

 

Designed & Maintained by Infotech Solutions.