Description :
கடலோடியின் வாழ்வில் துவங்கி புத்தபிக்குவின் தேடுதல் வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை,சொல்மொழியை உருவாக்குகின்றன. கதைகளின் வழியாக வெளிப்படும் குரல் நகர வாழ்வின் அபத்தத்தையும் வெளிவேஷத்தையும் அர்த்தமற்ற தினசரி வாழ்வின் பசப்புகளையும்கேலிசெய்கிறது. அதே நேரத்தில் குற்றவுணர்வு கொள்ளவும்,நிம்மதியற்றுப் போகவும் செய்கிறது என்பதே இக்கதைகளின் தனிச்சிறப்பு. |